இணையப் பக்கம் (Web Page)

உலகளாவிய வலையின் அடிப்படைப் பகுதி இதுவாகும்.இதில் உரை, படம் ஒலி  ஒளிகாட்சி போன்றவை அடங்கியிருக்கும். இந்த இணையப்  பக்கங்கள்  பல காணப்படுகின்றன  இப்பக்கங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குச் செல்வதற்கு இணைப்பு வழிகளும்  உண்டு 

0 comments:

Post a Comment