இது கணினியில் மிக முக்கிய பகுதியாகும் மனிதனின் மூளையை போன்று இது கணினியில் தொழில்படுகிறது. கணினியில் உடசெலுத்தப்படும் கட்டளைகளைப் புரிந்து கொண்டு அவற்றிக்கேற்ப செயற்பாடுகளை இயக்குகின்ற பகுதியாக தொழிற்பாடுகிறது
கணினியின் இயங்கும் வன்பொருள் மற்றும் மென்பொருளிலிருந்து பெறும் அனைத்து வழிமுறைகளையும் கணினியின் CPU கையாளுகிறது.
0 comments:
Post a Comment