கணினியில் பல்வேறு நிரலாக்க மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன அவை கணினி மென்பொருள் உருவாக்கத்தில் நிரல் எழுதவும் பயன்படுகிறது சில நிரலாக்க மொழிகள் பல்வேறு காலகட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது பின்னர் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மொழிகளை பயன்படுத்தப்படுவதால் முன்னைய மொழிகளின் பயன்பாடு குறைத்து சென்றன
இவ்வாறு பயன்படுத்திய, பயன்படுத்தப்பட்டு வருகின்ற சில முக்கியமான நிரலாக்க மொழிகள் (programming languages) பின்வருமாறு :-
- Action Script
- ASP / ASP.NET
- Assembly Language
- C
- C++
- C#
- COBOL
- Cascading Style Sheets (CSS)
- Delphi
- Dreamweaver
- FORTRAN
- HTML (HTML to XHTML, HTML5, and DHTML)
- IDL
- Java
- Javascript
- jQuery
- Object-Oriented Programming
- Pascal
- Perl
- PHP
- Python
- Ruby on Rails
- SQL
- SQLite
- Swift
- Visual Basic
- Visual FoxPro
- VRML
- XML
கணினி விளையாட்டுகளை அபிவிருத்தி செய்யவதற்கு (C,C#,JAVA ) மொழிகளை பயன்படுத்தப்படுகின்றது இணையம் வலைத்தளங்களின் அபிவிருத்திக்கு (HTML,CSS,JAVA,JAVASCRIT,PYTHON,XML) போன்ற மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன
HTML CSS இரண்டும் கணினி மொழிகளாகும் வலைப் பக்கங்களை உருவாக்கப் பயன்படும் இனிய இணயம பக்கங்களை உருவாக்குவதிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது
- Front-end web development – JavaScript
- Back-end web development – JavaScript, Python, Java, PHP, Ruby, C#
- Desktop application – Java, C++, Python
- Mobile development – Swift, Java, C#
- Game development – C++, C#







0 comments:
Post a Comment