பட்டைக் குறிமுறை (Bar Code)

Bar Code

 விற்பனைப்  பொருள்களின் மீது  புத்தகங்கள்  மீதும். சின்னங்கள்  மீதும், ஒட்டு நாடாக்கள் (Tag) மீதும் வேறுபட்ட தடுப்புகளில் மாறுபட்ட இடைவெளிகளுடன்  சிறு பட்டைகள்  அச்சிடப்பட்டிருக்கும்.
இதுவே   பட்டைக்  குறிமுறை எனப்படும்
இந்த பட்டைகள் ஒளியியல்  வாசிப்பால் (Optical Reader) படிக்கப்பட்டு  மின் துடிப்புகளாக (Electrical Pulses) மாற்றப்பட்டு கணிணியுள் இடப்படுகின்றன  

0 comments:

Post a Comment