firewall


                      firewall  என்பது நமது கணினிக்கும் இணையதளத்திற்கும்   இடையே அரணாக உள்ள ஒரு பகுதியாகும்.
                   firewall பொதுவாக மென்பொருளாகவோ  அல்லது வன்பொருளாகவோ  அல்லது இவை இரண்டும் சேர்ந்ததாகவோ   இருக்கும் அதாவது நமது கணினியை  தாக்கவரும் programme  யினை  தடுக்கும்  ஒரு hardware அல்லது software programme ஆகும்.

firewall  இன்  பணி  
                                        நம் கணினியில் நுழைத்த தனி நபர் தகவல்களை  திருடும் ஹோக்கர்களிடமிருந்து  நம் கணினியை  பாதுகாக்கின்றது. அது மாத்திரமின்றி  இப்போது கணினியை பயன்படுத்தம் அணைத்து operating system களிலும் firewall  ஒன்றை கொண்டுள்ளன.Windows operating systemகளிலும்  Microsoft நிறுவனம்  firewall ஒன்றை தந்து அதனை தானாக Update செய்து வருகின்றது 
                 அனாலும் windows ல் இயங்கும் கணினிகளுக்கு  கூடுதலான பாதுகாப்பு தேவைப்படுகின்றது. ஏனெனில் உலகெங்கும் windows ல் இயங்கும் கணினிகள்தான் hacker களால் இலக்கு வைக்கப்படுகின்றது 90%  க்கும்  மேலான கணினிகளில் windows இயங்குவதேகாரணம்  நமக்கு தெரியாமல்  நாம் உணராமல் நம் கணினி இயங்குகையில்  உள்ளே நுழைந்திடும்  ஹோகர்களின் முயற்சியை  முறியடிப்பதும்  தடுப்பதுமே firewall ஒன்றின்  செயற்படாகும்.
                     இது கணினி  உள்ளே இருந்துகொண்டு இந்த பணியில் ஈடுபடுவதால்  இதனை உள்நிலைப்  பாதுகாப்பு  என அழைக்கின்றனர்.
                              அத்துடன்  worms, virus  மற்றும் spam  என அழைக்கப்படும்  கெடுதல் விளைவிக்கும் programm களை மற்ற  கணினிகளுக்கு  செல்லவிடாமல் தடுக்கும்  பணியையும்  மேற்கொள்கின்றது.  
                   Zone Alarm என்னும் firewall  தொகுப்பினை  என்னும்  Zone Labs  நிறுவனம் தயாரித்த இலவசமகா  இணையத்தில் வழங்குகின்றது. இது தனி நபர் பயன்பாட்டிற்கு  இலவசம் இந்த தளத்தில் சரியாக பாதிப்பிணைய Click செய்து download செய்துகொள்ளலாம் Zone  Alarm  Security Suite பிற என்றபெயரில் விலைக்கு கிடைக்கும் Firewall களும் இங்கு கிடைக்கும் 
 
ஃபயர்வால் வகைகள்   7 Type Of Fire Wall

1, Packer Filtering Firewall
2. Circuit-Level Gateway Firewall
3. Application-Level Firewall
4. Stateful Multilayer Inspection Firewall
5. Transparent Firewall
6. Next Generation Firewall (NGFW)
7. Personal Firewall

0 comments:

Post a Comment