ஒலி அட்டை (Sound Card )




              சில்லுகள் மின் அணு  உறுப்புகள் உள்ளிணைக்கப்பட்ட அட்டை இது கணினியின் தாய்ப்பலகையில் (MotherBoard) இணைக்கப்பட்டிருக்கும். இந்த                      அட்டையின் பின்புறத்தில் ஒலிவாங்கி, ஒலிபெருக்கி  போன்றன  இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலமே  கணினியில் ஒலி ஏற்படுத்தப்படுகிறது. 

0 comments:

Post a Comment