கணினியில் செயலாக்கப்ட்ட நிரல்களின் முடிவுகள் முதலில் நினைவகத்தில் தேக்கப்படுகின்றன. அவற்றை அச்சிட்டு பெறவோ, கணினி திரையில் பார்க்கவோ இப்பகுதி பயன்படுகிறது
பொதுவாகஒரு கணினியுடன் இரண்டு வகையான வெளியீட்டு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன .அவையாவன மானிட்டர்கள் (Monitor) மற்றும் அச்சுப்பொறிகள் (Pinter) ஆகும்







0 comments:
Post a Comment