தொடக்க பக்கம் (Home Page)

இது இணைய அகத்தின்  முதல் பக்கத்தைக் குறிக்கிறது  இந்த தொடக்கப் பக்கத்தில் இணைய இணைய அகத்தில் என்னென்ன தகவல்கள் உள்ளன  என்பது  பற்றிய  ஒரு அறிமுகம் இருக்கும் 
அத்துடன்  ஏனைய இணையப்  பக்கங்களுக்கான இணையப்புக்களும்  இதில் காணப்படும்.  இந்த இணைப்புகளை கிளிக் (click ) செய்வதன் மூலம் அக்குறிப்பிட்ட இணையப்  பக்கத்திட்குச்  செல்ல முடியும்.

0 comments:

Post a Comment