This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Saturday, June 6, 2020

தேடல் பொறி (Search Engine)

எமக்கு தேவையான தகவலை தேடுவதடற்கு  இது பயன்படுத்தப்படும்  இது இன்று மிகப் பிரபல்யமாகி  வருகின்றது எமக்கு தேவையான தவல்களை மிகச் சுலபமாக ,மிக விரைவாக தேடுவதாய்க்கென பல தனியான இணையத் தளங்கள் அமைப்பட்டுள்ளன 

உலகின் தலை  சிறந்த  தேடுபொறிகள்  சில 
1.Google
2. Bing 
3. Yahoo yahoo 
4.  Baidu  Baidu 
5. AOL  
6. Ask.com ask 
7. Excite 
8. DuckDuckGo
9.wolfram alpha 
10. Yandex 
11. Lycos
12. Chacha.com 

Friday, June 5, 2020

மையச் செயலகம் (CPU Central Processing Unit )

இது கணினியில்  மிக முக்கிய  பகுதியாகும்  மனிதனின் மூளையை  போன்று இது கணினியில் தொழில்படுகிறது. கணினியில் உடசெலுத்தப்படும் கட்டளைகளைப் புரிந்து  கொண்டு அவற்றிக்கேற்ப  செயற்பாடுகளை  இயக்குகின்ற பகுதியாக தொழிற்பாடுகிறது 
கணினியின்  இயங்கும் வன்பொருள் மற்றும் மென்பொருளிலிருந்து பெறும் அனைத்து வழிமுறைகளையும் கணினியின் CPU கையாளுகிறது.
CPU வரலாறு
1970 களின் முற்பகுதியில்  டெட் ஹாஃப் ( Ted Hoff ) மற்றும் பிறரின் உதவியுடன் இன்டெல்லில் (Intel)  CPU முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இன்டெல் வெளியிட்ட முதல் செயலி 4004 செயலி, படத்தில் காட்டப்பட்டுள்ளது

CPU இன் கூறுகள்
CPU இல், இரண்டு முதன்மை கூறுகள் உள்ளன.
ALU (எண்கணித தர்க்க அலகு) - கணித, தருக்க மற்றும் முடிவு செயல்பாடுகளை செய்கிறது.
CU (கட்டுப்பாட்டுத்  தொகுதி ) - அனைத்து செயலிகளின் செயல்பாடுகளையும் இயக்குகிறது

Arithmetic and Logical Unit (ALU)
இங்கு அனைத்து கணிப்பிடுகளும் (கணித ரீதியிலான  கூட்டல் ,கழித்தல், வகுத்தல்,பெருக்கல் போன்ற செயற்பாடுகளுக்கும் )  மற்றும்  சகல ஒப்பிடுகளும் செய்யப்படுகின்றன. (Logic Functions)
கட்டுப்பாடு தொகுதி  (Control Unit)
நினைவகத்திலிருந்து  பெறும் ஆவணங்களை விளக்குவதில் மற்றும் ஆவணங்களைச் செயற்படுத்துவதற்கு தேவையான ஒழுங்குகளை  அல்லது  தொடர்ச்சியான நிகழ்வுகளை நெறிப்படுள்ள போன்றவற்றை இத் தொகுதி செய்கின்றது 

CPU  உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்  பின்வருமாறு  
  1. AMD
  2. Apple
  3. ARM Holdings
  4. ASRock
  5. Centaur Technology
  6. Gumstix
  7. Intel
  8. Microsemi
  9. VIA

Thursday, June 4, 2020

கணினி மொழிகள்

                                                                       கணினியில் பல்வேறு  நிரலாக்க மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன அவை கணினி மென்பொருள் உருவாக்கத்தில் நிரல் எழுதவும் பயன்படுகிறது  சில நிரலாக்க மொழிகள் பல்வேறு காலகட்டங்களில்  பரவலாக பயன்படுத்தப்பட்டு  வந்தது  பின்னர் புதிதாக அறிமுகப்படுத்தப்படும்  மொழிகளை பயன்படுத்தப்படுவதால்  முன்னைய மொழிகளின் பயன்பாடு குறைத்து சென்றன  
          இவ்வாறு பயன்படுத்திய, பயன்படுத்தப்பட்டு  வருகின்ற சில முக்கியமான நிரலாக்க  மொழிகள்  (programming languages) பின்வருமாறு :-

  1. Action Script
  2. ASP / ASP.NET
  3. Assembly Language
  4. C
  5. C++
  6. C#
  7. COBOL
  8. Cascading Style Sheets (CSS)
  9. Delphi
  10. Dreamweaver
  11. FORTRAN
  12. HTML  (HTML to XHTML, HTML5, and DHTML)
  13. IDL
  14. Java
  15. Javascript
  16. jQuery
  17. Object-Oriented Programming
  18. Pascal
  19. Perl
  20. PHP
  21. Python
  22. Ruby on Rails
  23. SQL
  24. SQLite
  25. Swift
  26. Visual Basic
  27. Visual FoxPro
  28. VRML
  29. XML
                    கணினி  விளையாட்டுகளை  அபிவிருத்தி செய்யவதற்கு   (C,C#,JAVA ) மொழிகளை பயன்படுத்தப்படுகின்றது   இணையம் வலைத்தளங்களின் அபிவிருத்திக்கு (HTML,CSS,JAVA,JAVASCRIT,PYTHON,XML) போன்ற மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன
     HTML  CSS இரண்டும் கணினி மொழிகளாகும்   வலைப் பக்கங்களை உருவாக்கப் பயன்படும் இனிய இணயம பக்கங்களை உருவாக்குவதிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது 

  • Front-end web development – JavaScript
  • Back-end web development – JavaScript, Python, Java, PHP, Ruby, C#
  • Desktop application – Java, C++, Python
  • Mobile development – Swift, Java, C#
  • Game development – C++, C#